உலகத்திற்கு ஓர் நல்ல அற்புதத்தை
வழங்க வேண்டும்.
அதுவே எங்கள் கல்யாண வரன்
நிகழ்ச்சி.
உங்கள் வரன் [மணமகன்-மணமகள்]
யார்?யார்?என்று கூறும் அளவுக்கு
இந்த தெய்வீக சன்னிதானம் விளங்குகிறது.
ஜாதகங்களோடு போட்டோ பார்த்தவுடன்
ஷீரடி சாய் அருள்வாக்கு சக்தி மூலம்
உங்களின் கடந்த காலத்தையும்
எதிர்காலத்தையும் சொல்லி அவர்களுக்கு
தகுந்த மனைவியார்,கணவன்யார்
எப்படி இருப்பார்?அவருடைய விலாசம்
முதல் சொல்லுகிறார்-ஷீரடிசாய்பாபா.
அதுமட்டுமில்லாமல் எந்தகாலத்திலும்
குடும்பபிரச்சனைகள் இல்லாமல் ஆயிரம்
காலத்து பயிர்போல் செழித்து விளங்கும்
அற்புத ஜாதகத்தை தேர்ந்தெடுத்துச்
சொல்கிறார்.பெற்றோர்களே,உங்களின்
எதிர்கால கனவு நிஜமாகட்டும்.
இந்த உரையாடல் வெறும் பொழுது
போக்கு அல்ல-நிஜம்.
இதில் உள்ள உண்மைகள்-7ம் அறிவின்
மூலம்[ஈ.எஸ்.பி]சொல்லப்படும் ஆன்மீக
உண்மை.உங்கள் பிள்ளைகளுக்கு
எந்த வரன் அமையும் என்று சொல்லும்
அற்புதம்.
வாருங்கள்!! அற்புதத்தை காணுங்கள்.
தொடர்புக்கு:9790719683,9710657463
No comments:
Post a Comment