Monday, October 8, 2012

திருமண தகவல்கள்

www.saiesp.blogspot.com

வரன் பார்ப்பவர்களுக்கு நல் வாக்கியங்கள் 

1.முன் ஜென்மத்தில் உங்கள் கணவன்-மனைவி
 யாரோ? அவர்களே இந்த ஜென்மத்திலும் உங்கள்
 கணவன்-மனைவி.இதை ஷீரடிசாய் பாபா உறுதி
 செய்கிறார்.இந்த வரன் பார்க்கும் நிகழ்ச்சி மூலம்.
2.உங்களுக்குள்ளே ஒழிந்து கிடப்பது என்ன?
 உங்களுக்கு நடக்கயிருப்பது காதல் திருமணமா?
 [அ]பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா?
 என்ற கேள்விதானே!    
3.இங்கே ஷீரடிசாய் பாபாவே சொல்லுகிறார்.
 எது? நடக்கும் என்று.பெற்றோர்களே! இனி
 கவலை வேண்டாம்.        
4.நல்ல நேரம் வரும்பொழுது ஆண்&பெண்
 இருவரும்- இப்போது திருமணம் வேண்டாம்
 என்று சொல்லுகிறார்கள்.அது தவறு.
 பிறகு நாட்கள்,வருடம்,வயது தாண்டிய பிறகு
 திருமணத்தை பற்றி தேடும்பொழுது கிடைப்பதில்லை.
 நீங்கள் ஏன்?அவர் அவர்களுக்கு பிறந்தவர்களை
 விட்டுவிட்டு இரண்டாம் தரம் மனைவி,கணவனை
 தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்.அதுவும் தவறு.
 5.படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று தேடாதே,
 உன் மனைவி-கணவன் எங்கே என்று தேடு.
 அதை இங்கே பாபா சொல்கிறார்.
6.அப்பா,அம்மாவிற்கு இது ஒரு போனஸ்
 ஜோதிடர்களுக்கும்,கல்யாண வரன் பார்ப்பவர்களுக்கும்
 இனி  குழப்பமில்லை. இது ஓர் அரிய வாய்ப்பு.
7.இனி கவலைகள் உங்கள் இல்லத்தில் இல்லை
 உறுதியான செயல் உறுதியான நம்பிக்கை தான்
 வாழ்க்கை.                       
8.இனி வருங்காலம் மிகமிக சங்தோஷம்.
 இந்த திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்செல்வம்
9.இது உலகம் முழுவதும் ஒரே பார்முலா.
 எந்த இடத்தில் பிறந்தாலும் உங்கள் கணவன்,மனைவி
 யார்? என்று தெரிந்துகொண்டு வரன்களை பாருங்கள்
 தேடுங்கள்.திருமணத்தை முடியுங்கள்.
10.இது 7ம் அறிவின் தெய்வீக ரகசியங்கள்.இதை பாபா
  அளிக்கிறார்.நீண்ட ஆயுளோடும் 16 செல்வங்களோடும்
  வளமானவாழ்க்கைக்கு இதுவே வழி.
  டைவர்ஸ் இல்லை.குறைமாத பிரசவம் இல்லை.
  வம்பு வழக்குகள் இல்லை
           
         முயற்சி உங்களுடையது!! செயல் எங்களுடையது!!



Saturday, September 8, 2012

இன்னார்க்கு இன்னாரென்று!!

http://saiesp.blogspot.in/http://saiesp.blogspot.in/

இது ஒரு முன்ஜென்ம பயணம்,தேடும்படலம்.
உலகம் முழுவதும் சொல்லும் ஓர் அற்புத
ரகசியம். 
இது உன்னால் முடியும் என்பது தான்,
ஷீரடி சாயின் கட்டளை.இதை அறிந்த பின் தான்
நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
அவரின் அற்புதம் தான் எனக்குள்ளிருந்து
வெளிப்படுகிறது.
நான் தினந்தோறும் ஆன்மாவின் ரகசியங்களோடு
உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் சாயின் ஆசிர்வாதத்தால் நடக்கும்
உண்மையாகும்.
இங்கு தொடு உணர்வு சிகிச்சை முதல் ஆன்மாவோடு
பேசும் தெய்வீக ரகசியம் வரை,உலகத்திற்கு நல்ல
அற்புதத்தை சாய் வழங்குகிறார்.


எத்தனை  இடத்தில் வரன் பார்த்தும் பூஜைகள்
செய்தும்,கோயில்,குளம் என்று பரிகாரம் செய்தும்
திருமணம் கூடவில்லையே என்ற கவலை வேண்டாம்
இதற்கு தீர்வு ஷீரடி பாபா சொல்கிறார்.இன்னார்க்கு
இன்னாரென்று!! மாப்பிள்ளை,பெண் எந்த இடத்தில்
இருக்கிறார்கள் என்று போட்டோ பார்த்தவுடன் சொல்கிறார்.